புதிய தமிழ்வின் தளத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.
எமது தளத்தை பார்வையிட Google Chrome ஜ தரவிறக்கம் செய்யவும்.
பிரதான செய்திகள்
27-09-2016 06:01:00

தமது நாட்டில் கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவருக்கு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழங்கப்படும் அபராத பணத்தின் ஒரு பகுதியை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

27-09-2016 03:39:00

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதியாகவோ, சிங்கள எதிர்ப்பாளனாகவோ செயற்பட்டது இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்
27-09-2016 10:07:00

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குணம் அடைந்துள்ள நிலையில், அவர் வீடு திரும்பும் தேதி இன்று முடிவு செய்யப்படும் என்றும் நாளை அதிகாலை அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

27-09-2016 09:47:00

ராம்குமார் பிரேத பரிசோதனையின் போது தங்களது தரப்பு தனியார் மருத்துவரை சேர்க்கக் கோரி அவரது தந்தை பரமசிவம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

செய்திகள்
27-09-2016 09:47:00 []

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது.

27-09-2016 09:21:00 []

உயர்நீதிமன்ற நீதிபதியான பிரியசாத் டெப் என்பவர் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

27-09-2016 09:17:00

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்தவர் உழைப்பில் பெயர் பதித்துக் கொள்ளும் ஒருவர் என்று மேஜர் அஜித் பிரசன்ன சீற்றம் தெரிவித்துள்ளார்.

27-09-2016 09:02:00

தற்போதைய அரசானது எவருக்கும் மண்டியிடாது மாறாக மன்னிப்பு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த பண்டார தெரிவித்துள்ளார்.

27-09-2016 08:41:00 []

அதிகாரிகளால் தங்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எவையும் சரியாக நிறைவேற்றப்படுவது இல்லை எனக் கூறி மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

27-09-2016 08:39:00 []

நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி பொகவந்தலாவை கம்பனிக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

27-09-2016 08:16:00 []

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

27-09-2016 08:16:00

யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

27-09-2016 08:15:00 []

உதயதேவி ரயில் மோதியதில் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அலியார் செய்யது இப்ராஹிம் (வயது 45) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

27-09-2016 08:00:00 []

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் இன்று காலை நடைபெற்றுள்ளது.

27-09-2016 07:45:00

சமகால நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிகும் 15க்கும் அதிகமான அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களிடம், நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.

27-09-2016 07:27:00

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

27-09-2016 07:13:00 []

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட சம்பவத்தைக் கண்டித்து அதிபர்கள் சுகயீன விடுமுறை எதிர்ப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.

27-09-2016 07:13:00 []

கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைத் தலைவர்களை நோக்கி, கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

27-09-2016 06:57:00 []

2,000 இற்கும் அதிகமான தமிழக மீனவர்களை கச்சதீவு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளமை தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
27-09-2016 05:26:00

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.